ஒரே ஒரு வாழ்க்கை – Orey Oru Vazhkai
ஒரே ஒரு வாழ்க்கை – Orey Oru Vazhkai Tamil christian song lyrics Lyrics, Tune by Rev. Paul John Peter .Voice by Ezhil Arasan Eliya.
ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா –
அந்த வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா
வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா
போகும்போது நிம்மதி இல்ல வரும்போது
நிம்மதி இல்லை இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா நான் இருக்கும் போது நிம்மதி இல்லை அப்பா -2
வீட்டில இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா
வியாதியினால் நிம்மதி இல்லை
நோயினாலும் நிம்மதி இல்ல உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா இந்த உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா -2
மாயை உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா
உண்ணும் போது நிம்மதி இல்ல உறங்கும் போதும் நிம்மதி இல்ல சமூகத்தில நிம்மதி தானப்பா தேவ சமூகத்திலே நிம்மதி தானப்பா -2
உங்க சமூகத்திலே நிம்மதி தானப்பா –
இருப்பது உங்க கிருபப்பா வாழ்வது உங்க தயவப்பா -2
ஒரே ஒரு வாழ்க்கை song lyrics, Orey Oru Vazhkai song lyrics. Tamil song.
Orey Oru Vaalkkai – Telugu lyrics
ఒరే ఒరు వాయిక్కదానప్ప అంద వాయిక్కయిలే నిమ్మది తాంగప్ప -2 అంద వాయిక్కయిలే నిమ్మది తాంగప్ప
పోగుం పోదు నిమ్మది యిల్ల వరుం పోదు నిమ్మది యిల్ల
యిరుక్కుం పోదు నిమ్మది యిల్లయప్ప
నాన్ యిరుక్కుం పోదు నిమ్మది యిల్లయప్ప -2
వీటులే యిరుక్కుం పోదు నిమ్మది యిల్లయప్ప -2
వ్యాదియినాల్ నిమ్మది యిల్ల నోయినాలుం నిమ్మది యిల్ల
ఉలగత్తిలే నిమ్మది యిల్లయప్ప
యింద ఉలగత్తిలే నిమ్మది యిల్లయప్ప -2
మాయయి ఉలగత్తిలే నిమ్మది యిల్లయప్ప
ఉన్నుం పోదు నిమ్మది యిల్ల ఉరంగుం పోదు నిమ్మది యిల్ల
సముగత్తిలే నిమ్మది దానప్ప దేవ సముగత్తిలే నిమ్మది దానప్ప -2 ఉంగ సముగత్తిలే నిమ్మది దానప్ప
యిరుప్పదదు ఉంగ కిరుభప్పా
వాయివదు ఉంగ దయవప్పా
Orey Oru Vazhkai song lyrics in English
Orey Oru Vazhkai Thanapa –
Andha Vazhukailey Nimathi Thamgapa
Vazhukailey Nimathi Thamgapa -2
Pogum Podhum Nimadhi Illa
Varum Podhum Nimadhi Illa
Irukum Podhum Nimadhi Illayapa Naan -2
Veetuley Irukum Podhum Nimadhi Illayapa
Vyathinal Nimathi illa Noi Naalum Nimathi Illa
Ulagathiley Nimathi Illayapa Intha Ulagathiley Nimathi Illayapa -2
Maayai Ulagathiley Nimathi Illayapa
Unum Podhum Nimthi Illa
Uragam Podhum Nimathi Illa
Samugathiley Nimathi Thanapa
Deva Samugathiley Nimathi Thanapa -2
Unga Samugathiley Nimathi Thanapa –
Irupadhu Unga Kiruba Pa Vaazhuvdhu Unga Dhayavapa -2