நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics
நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics
என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிட
என்னை ஆவியால் நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன் ஆவியால் நிரப்பிடுமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
உம் ஆவியை ஊதிடுமே
சிறுபிள்ளை என்று சொல்லுகிற நாட்கள்
வேண்டாம் என் ஆண்டவரே
நீர் அனுப்பும் இடம் செல்லனுமே
உங்க வார்த்தைகளை சொல்லனுமே
வெறும் பாத்திரமாய் இருக்கும் என் வாழ்க்கை
இன்று நிறம்பி வழிய செய்திடுமே
என் தலையெல்லாம் நனையனுமே
என் சத்துரு முன் நடக்கனுமே
மாராவை போல் கசக்கும் என் வாழ்க்கை
இன்றும் மதுரமாக மாறனுமே
இன்று என் வாழ்வில் வந்திடுமே
என் வாழ்வை நீரும் மாற்றிடுமே