நிறங்கள் மாறிடும் மனிதர் – Nirangal Maaridum Manithar
நிறங்கள் மாறிடும் மனிதர் – Nirangal Maaridum Manithar Tamil christian song Lyrics and Tune by Mrs. Amudha David.
பாடல்
பல்லவி
நிறங்கள் மாறிடும் மனிதர் வாழ்ந்திடும் உலகத்திலே
நிரந்தர நேசம் தருவார் என் இயேசு என்றும் ஆனந்தமே. 2
மாம்சமானவன் என்ன செய்வான் ?
அவரையே நான் நம்புகிறேன் 2
அவர் என் பட்சத்தில் என்றும் இருப்பதால்
எனக்குப் பயம் இல்லையே ஆஹ ஹா 2
நிறங்கள் மாறிடும் மனிதர் வாழ்வினில்
சரணம்
1.சோதிக்கப்படும் போது உதவிடுவார்
அன்பினிமித்தம் என்னைச் சுமப்பார் 2
நொறுங்கிய இதயத்தைத் தேற்றுவாரே
நீதியின் கிரீடத்தைத் தருவாரே 2- ( நிறங்கள் )
2.ஆபத்துக் காலத்தில் என்னோடிருப்பார்
கிருபையின்படி இரங்கிடுவார் 2
காயங்கள் கட்டி குணமாக்குவாரே
என்றென்றும் என்னைக் கைவிடார் 2- ( நிறங்கள் )
நிறங்கள் மாறிடும் மனிதர் song lyrics, Nirangal Maaridum Manithar song lyrics.Tamil songs.
Nirangal Maaridum Manithar song lyrics in English
Nirangal Maaridum Manithar Vaalnthidum Ulgaththilae
Niranthara Nesam Tharuvaar En Yesu Entrum Aananthamae -2
Maamsamanavan Enna Seivaan
Avaraiyae Naan Nambukirean -2
Avar En Patchathil Entrum Iruppathaal
Enakku Bayam Illaiyae Aahaa..-2
Nirangal Maaridum
1.Sothikkapadum Pothu Uthaviduvaar
Anbinimitham Ennai Sumappaar-2
Norungiya Irudhayaththai Theattruvarae
Neethiyin kireedaththai Tharuvarae -2- Nirangal
2.Aabathu Kaalathil Ennodiruppaar
Kirubaiyinpadi irangiduvaar-2
Kaayangal Katti Gunamakuvarae
Entrentrum Ennai kaividaar -2- Nirangal