Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே
Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே
நெருக்கத்தின் நேரத்திலே
உம்மை அண்டிடுவேன் இறைவா
கலக்கத்திலே கண்ணீரிலே
என் துணை நீர் மன்னவா
மன்னவா எனக்கு நீர் மன்னவா
அல்லவா எனக்கு நீர் அல்லவா
1.கலங்காதே திகையாதே
பார் நான் உன் மேய்ப்பன்
மறவாதே வழி விலகாதே
உம் தேவன் தினம் காப்பேன்
அந்த இருள் தனிலே
உம்மை நினைத்தேன்
கெஞ்சிடுவேன் மன்னவா
விண்ணப்பத்தை கேட்டவரல்லவா
இவர் இயேசு கிறிஸ்து அல்லவா
2.இமைப்பொழுதும் ஒரு நொடிப்பொழுதும்
என்னை பார்ப்பவர் நீர் தானே
இதை முழுதும் நான் நினைத்திருக்க
பெரும் பாக்கியம் தான் ஆமேன்
கைவிடாமல் விலகிடாமல் கரைசேர்ப்பவர் நீர் அல்லவா
என் வாழ்வில் உம் சித்தம் அல்லவா
நிறைவேறும் இக்காலம் அல்லவா
Nerukathin Nerathile song lyrics in english
Nerukathin nerathile, ummai andiduven iraiva
Kalakathile kannirile en thunai neer manavaa
Manavaa enakku nee manavaa
Allavaa enakku neer allavaa
1.Kalangaathe thigaiyaathe paar naan un meipan
Maravaathe vazhivizhakaathe um thevan thinam kaapen
Antha irul thaniile ummai ninaithen kenjiduven manavaa
Vinapathai ketavarallavaa ivar yesu christu allavaa
2.Imai pozhudum oru nodi pozhudum ennai paarpavar neerthaane
Ithai muzhudum naan ninaithiruka perum baakiyam thaan amen
Kaividaamal vizhagidaamal karai serpavar neer allava
En vazhaivil um sitham allavaa nirai verum ikkaalam allavaa