நீயே என் சொந்தம் இயேசுவே – Neeyae En Sontham Yesuave
நீயே என் சொந்தம் இயேசுவே – Neeyae En Sontham Yesuave
நீயே என் சொந்தம் -2 இயேசுவே நீயே என் சொந்தம்
வார்த்தையே இறைவா வானகத்தலைவா நீயே என் சொந்தம்
வேதத்தின் அழியா மறைபொருளே என்றும் நீயே என் சொந்தம் (2)
நீயே என் சொந்தம் -4 (2)
- பாவ இருளகற்ற பாதை திறந்தவரே …
பாசம் பொழிந்து என்னில் நிலைத்து வாழ்பவரே … (2)
பகைமை ஒழித்து மன அமைதி தருபவரே …
பரிவின் சிகரமே பரமன் இயேசுவே… - கருணை வடிவிலே காட்சி தருபவரே…
கண்மலையாய் என்னைக் காப்பவரே என்றும் … (2)
கனிவு கண்கொண்டு காண்பவரே என்றும் …
காலம் காலமாய் வாழ்பவரே என்றும்
Neeyae En Sontham Yesuave song lyrics in English
Neeyae En Sontham Yesuave neeye en sontham
Vaarthaiyae iraiva vaanakathalaiva neeyae en sontham
vedhathin azhiyaa maraiporulae entrum neeye en sontham
Neeyae En Sontham -4 (2)
1.Paava irulakattra Paathai thiranthavarae
Paasam pozhinthu ennil nilaithu vaalbavarae -2
Pagaimai olithu mana amaithi tharubavarae
parivin sigaramae paraman yesuvae
2.Karunai vadivilae katchi tharubavarae
kanamalaiyaai ennai kaappavarae entrum-2
Kanivu kankondu kaanbavarae entrum
kaalam kaalamaai vaalbavarae entrum
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்