நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics

Deal Score+2
Deal Score+2

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics

நீரின்றி நான் ஏது. உம்
நினைவின்றி நான் ஏது
உன் அன்பின்றி நான் ஏது. _உம்
உறவின்றி நான் ஏது

இருளான வாழ்வை ஒளியாக மாற்றி
என் வாழ்வை புதிதாக்கினீர். //
என் வாழ்வை புதிதாக்கினீர். .ஒஒஓ. // -நீரின்றி…,..

ஆகாதவன் என்று ஊர் என்னை தள்ள
என் மீது அன்பு வைத்தீர் //
எனக்காக யாவையும் செய்தீர். _ ஒஒஓ. // – நீரின்றி…..

அற்ப பிரயோஜன ஊழியன் நானே
என்னையும் நடத்தி வந்தீர் //
எனக்காக யாவையும் செய்தீர். ஒஒஓ. // – நீரின்றி

Neerindri naan yeathu song lyrics in english

Neerindri naan yeathu um
ninaivintri naan yeathu
Un Anbinindri Naan yeathu um
Uravindri naan yeathu

Irulaana vaalvai oliyaga mattri
En Vaalvai puthithakkineer -2 Oh – Neerindri

Aagathavan entru oor ennai thalla
en Meethu anbu vaitheer
Enakkaga Yaavaiyum seitheer – Oh – Neerindri

Arpa pirayojana Oozhiyan Naanae
Ennaiyum Nadathi vantheer
Enakkaga Yaavaiyum seitheer – Oh – Neerindri

Jeba
      Tamil Christians songs book
      Logo