Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்

Deal Score0
Deal Score0

Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன்-2

நீர் நம்பத்தக்கவர் உண்மை உள்ளவர்-2

1.எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2- நீர் நம்பத்தக்கவர்

எந்தன் பயம் நடுவில் நீர் என் அரனானீரே
எந்தன் துயரத்தில் எனை தேற்றினீரே -2- நீர் நம்பத்தக்கவர்

2.எந்தன் தனிமையில் நீர் என் தூணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2- நீர் நம்பத்தக்கவர்

Neer Nambathakavar song lyrics in English

Enai belapaduthum yesu kirusthuval
Ellam seidhu naan mudithiduvean -2

Chorus:
Neer nambathakavar
Unmai ullavar -2

Stanza 1
Endhan belaveenathil neer en belanaaneere
Endhan sugaveenathil enai thaanginere -2

Chorus
Neer nambathakavar
Unmai ullavar -2

Endhan bayamnaduvil neer en aranaaneere
Endhan thooyarathil enai thetrineere -2

Chorus
Neer nambathakavar
Unmai ullavar -2

Stanza 2
Endhan thanimayil neer en thoonaiyaa neere
Endhan kuravil neer en
Neeraiva neere -2

Neer nambathakavar
Unmai ullavar -4

Neer Nambathakavar Tamil Christian New Song
Tune, Lyrics & Sung by Samuel Juda
Music programmed and Arranged by Rev. Vijay Aaron Elangovan

godsmedias
      Tamil Christians songs book
      Logo