நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum
நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum
நீர் மாத்ரம் போதும் – தேவா
நீர் மாத்ரம் போதும்
காலங்கள் மாறலாம்
காட்சிகளும் மாறலாம்
மாறிடாத நேசா
மாறிடாத நேசா
மார்பில் அணைத்த தாயும் என்னை
மறந்து விடக் கூடுமோ
தோளில் சுமந்த தந்தையுமே
தள்ளி விடலாகுமோ
தாங்கி நடத்தும் தேவன்
தேற்றி அணைக்கும் இயேசு
தாங்கி நடத்தும் தேவன் – என்னைத்
தேற்றி அணைக்கும் இயேசு
உற்ற துணை என்று கரம்
பிடித்தவரும் மாறலாம்
பெற்றெடுத்த பிள்ளைகளும்
ஒதுங்கியே வாழலாம்
கண்மணி போல் காக்கும்
கைவிடாத இயேசு
கண்மணி போல் காக்கும் – என்னைக்
கைவிடாத இயேசு
உயிர் காக்கும் நண்பர்களும்
விலகியே போகலாம்
உடன் பிறந்த உறவுகளும்
பிரிந்துமே செல்லலாம்
விலகிடாத இயேசு
விண்ணகம் எனை சேர்ப்பீர்
விலகிடாத இயேசு
விண்ணகம் எனை சேர்ப்பீர்
Neer Mathram Podhum song lyrics in english
Neer Mathram Podhum Deva
Neer Mathram Podhum
Kaalangal maaralaam
Kaatchikalum maaralaam
Maaridatha neasa
Maaridatha neasa
Maarbil anaitha thaayum ennai
maranthu vida koodumo
thozhil sumantha thanthaiyumae
thalli vidalagumo
thaangi nadathum devan
theattri anaikkum yesu
thaangi nadathum devan ennai
theattri anaikkum yesu
Uttra Thunai entru karam
pidithavarum maaralaam
pettredutha pillaigalum
othungiyae vaalalaam
kanmani poal kaakum
kaividatha yesu
kanmani poal kaakum ennai
kaividatha yesu
Uyir kakkum nanbargalum
vilagiyae pogalaam
udan pirantha uravugalum
pirinthumae sellalaam
vilagidatha yesu
vinnagam enai searppeer
vilagidatha yesu
vinnagam enai searppeer