நீங்க மட்டும் போதும் – Neenga Mattum Pothum
நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum Pothum Yesappa Tamil Christan Song Lyrics,Tune and Sung by Suresh Moses.
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
1.மண்ணாக இருந்த என்ன நீர் மறுரூபம் ஆக்கினீரே. 2
பாவத்தில் இருந்த என்ன-2
நீர் பரிசுத்தமாக்கினீரே
என்னை பரிசுத்தமாக்கினீரே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
2. தாழ்மையில் இருந்த என்னை நீர்
தயவாக நினைத்தீர் ஐயா -2
கீழ கிடந்த என்ன -2
நீர் உயரத்தில் வைத்தியர் ஐயா
என்னை உயரத்தில் வைத்தியர் ஐயா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
3. என் வாலிப நாட்களிலே உம்மை ஒருபோதும் விடமாட்டேன்-2
என் உயிர் உள்ள நாட்கள்-2
எல்லாம் உம் சமூகத்தை விட மாட்டேன் நான்
உங்க ஊழியத்தை விட மாட்டேன் நான்-2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
Neenga Mattum Pothum Yesappa song lyrics in English
Neenga Mattum Pothum Yesappa
Enakku Neenga Mattum pothum Yesapp Aa.. -2
1.Mannaga iruntha Enna Neer Maruroobam Aakkineerae-2
paavaththil Iruntha Enna -2
Neer Parisuthamakkineerae
Ennai parisuthamakkineerae – Neenga
2.Thaazhmaiyil Iruntha Ennai Neer
Thayavaga Ninaitheer Aiya-2
Keezha Kidantha Enna-2
Neer Uyarththil vaitheer Aiya
Ennai Uyaraththil Vaitheer Aiya – Neenga
3.En vaaliba Naatkalilae Ummai orupothum Vidamattean-2
En uyir Ulla Naatkal -2
Ellaam um Samugaththai Vidamattean Naan
Unga Oozhiyaththai vida Mattean naan -2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா song lyrics, Neenga Mattum Pothum Yesappa song lyrics.
எழுதியவரும் & பாடியவரும் இயேசுவை மட்டும் உயர்த்துபவன் சுரேஷ் மோசஸ்