நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum pothum yesappa

Deal Score0
Deal Score0

நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum pothum yesappa Tamil Christian Song lyrics,tune and sung by Pastor. Gersson Edinbaro.Neerae 3 Album.

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாமையா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

  1. அழியும் உலக செல்வத்துக்காக
    அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
    உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
  2. சிந்தையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
    தந்தையே உந்தன் அன்பே போதும்
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    சிற்றின்ப மோகம் வேண்டாவே வேண்டாம்
    மகிமையின் மேகம் ஒன்றே போதும்

Neenga Mattum pothum yesappa song lyrics in English

Neenga Mattum pothum yesappa
Verontrum Ingu Veandamaiya
Aayiram Kodi selvam Entralaum
Unthanin Mathipirkku Eedagidumo

1.Azhiyum Ulaga selvaththukkaga
Azhiya selvaththai vittu viduveano
Neenga Mattum pothum yesappa
Aayiram Kodi selvam Entralaum
Unthanin Mathipirkku Eedagidumo

2.Sinthaiyai Kedukkum Mogangal vendaam
Thanthaiyae Unthan Anbae Pothum
Neenga Mattum pothum yesappa
Sittrinba mogam vendavae Vendaam
Magimaiyin Megam ontrae pothum

pas. ஜெர்சன் எடின்பரோ
R-Slow Ballad T-95 Dm 4/4

நீங்க மட்டும் போதும் இயேசப்பா song lyrics, Neenga Mattum pothum yesappa song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo