நானும் எந்தன் குடும்பமும் – Nanum enthan kudumbamum

Deal Score0
Deal Score0

நானும் எந்தன் குடும்பமும் – Nanum enthan kudumbamum Tamil christian song Lyrics and tune by MJ IMMANUEL from Sangethakaran Album.

நானும் எந்தன் குடும்பமும்
நின்றதல்ல இயேசு நிறுத்தினாரே
கீழே நானும் விழுந்திடா
தாங்கினரே தம் கரத்தில்

நினைக்கும்போதே அற்புதமே
ஸ்தோத்திரம் அன்றி வேறே ஒன்றுமில்லை
ஹ.. லே.. லுயா

அப்பா அம்மா அறியும் முன்னே
உலக தோற்றம் முன் கண்டிரே
என் எதிர்காலம் உந்தன் கையில்
என்னை நடத்தும் உயர்த்திடும்

கொஞ்சம் கூட பயமில்லையே
தொடக்கமுமே இயேசு முடிவும் தானே
கொஞ்சம் கூட பயமில்லையே
அல்பாவுமே இயேசு ஒமேகாவுமே
ஹ.. லே.. லுயா

சொந்த பந்தம் கைவிட்டாலும்
ஜீவன் தந்த இயேசு உண்டு
தந்தார் என்னில் அபிஷேகம்
அது தானே எந்தன் பெலன்

அபிஷேகம் எந்தன் சொந்தம்
நிகராய் வேறே ஒன்றுமில்லை
ஹ.. லே.. லுயா

Nanum enthan kudumbamum song lyrics in English

Nanum enthan kudumbamum
Ninrathalla yesu niruthinare
Kile nanum vilunthida
Thanginare tham karathil

Ninaikum pothe arputhame
Sthothiram antri vere ontrumillai
Ha…le…lujah

Appa amma ariyum munne
Ulaga thotram mun kandare
En ethir kalam unthan kaiyil
Ennai nadathum uyarthidum

Konjam kuda bayamillaiye
Thodakamume yesu mudivum thane
Konjam kuda bayamillaiye
Albavume yesu omegavume
Hal.. le.. lujah

Sontham bantham kaivitalum
Jeevan thantha yesu undu
Thanthar ennil abishegam
Athu thane enthan belan

Abishegam enthan sonthamame
Nigarai vere ontrumillai
Hal..le… lujah

This song inspired and interpreted from ‘Njanum Ente Kudumbavum’ ‘Orthidumbol Athbhuthame’ by Pastor Anil Adoor.

நானும் எந்தன் குடும்பமும் song lyrics, Nanum enthan kudumbamum song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo