Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன்

Deal Score+1
Deal Score+1

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன்

நானோ அழிந்து போகிறவன் நிரோ நித்தியமானவரே உமக்கு நிகர் நீரே என்றென்றும் ஆள்பவரே -2

அ… அல்பா ஒ… ஒமேகா –2

1.நானோ ஒரு மண்ணாவேன் என் வருடங்கள் எழுபது எண்பதாமே பதினாயிரங்களில் சிறந்தோர் நீர் என்றென்றும் இருப்பவரே -2

(அ… அல்பா ஒ… ஒமேகா -2)

2.நாரைக்கு ஒப்பாவேன் பாழ் இடங்களில் தங்கும் ஆந்தையாவேன் அகிலமும் ஆள்பவரே என்னை ஆட்சி செய்பவரே

(அ… அல்பா ஒ… ஒமேகா -2)

3.நானோ ஒரு புல்லாவேன் என் எலும்புகள் எரிகின்ற கொள்ளியாவேன் உன் பெயரோ பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறை நிற்கும்

(அ… அல்பா ஒ… ஒமேகா -2)

Alpha Omega song lyrics – அல்பா ஒமேகா

Jeba
      Tamil Christians songs book
      Logo