நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
இதுவரை உதவின எபிநேசரே -2
உம் பாதம் வருகிறோம்
சபையை தருகிறோம்
உம் பிரசன்னத்தால் நடந்திடும்
ஆசிர்வதித்திடும் – நன்றி
1.கர்த்தர் எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் -2
அழைத்தவர் பெரியவர்
ஒருபோதும் மறப்பதில்லை -2 நன்றி
2.அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் செய்த திட்டம் நிறைவேறும்
துதியிலும் ஜெபத்திலும்
இயேசுவின் நாமம் மகிமை படுத்துவோம் -2 நன்றி
Nandri nandri nandri Yesu Raja song lyrics in english
Nandri nandri nandri Yesu Raja
Idhuvarai udhavina ebinasare – (2)
Um paatham varugirom
sabayai tharugirom
um prasanathaal nadathidum
aasirvathithidum – Nandri nandri
1.karthar ennakai yaavaiyum
seidhu mudipaar – (2)
azaithavar periyavar
orupodhum marapathilla – (2) – Nandri nandri
2.Azaithavar unmaiyullavar
avar seidha tittam niraiverum – (2)
thuthiyilum jebathilum
yesuvin naamam magimai paduthuvom – (2) – Nandri nandri