Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை

Deal Score0
Deal Score0

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான்
உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்ககிருபை

நான் நிற்பதெல்லாம் உங்க கிருபை
நிலைத்து இருப்பது உங்க கிருபை
நான் நிற்பதெல்லாம் உங்க கிருபை
நிலைத்து இருப்பது உங்க கிருபை

உங்க கிருபை நல்ல கிருபை
அந்த கிருபை எனக்கு போதும்
உங்க கிருபை நல்ல கிருபை அந்த
கிருபை எனக்கு போதும்

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை

1.தாயின் கருவினில் வரும் முன்னே
தெரிந்துகொண்டது உங்க கிருபை
தாயின் கருவினில் வரும் முன்னே
என்னை தெரிந்து கொண்டது

உங்க கிருபை நல்ல கிருபை
அந்த கிருபை எனக்கு போதும்
உங்க கிருபை நல்ல கிருபை அந்த
கிருபை எனக்கு போதும்

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை

2.பட்டம் பதவி எனக்கில்லையே
சொந்த பந்தமும் யாருமில்லையே
பட்டம் பதவி எனக்கில்லையே
சொந்த பந்தமும் யாருமில்லையே

உங்க கிருபை நல்ல கிருபை
அந்த கிருபை எனக்கு போதும்
உங்க கிருபை நல்ல கிருபை அந்த
கிருபை எனக்கு போதும்

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை

3.உறவுகள் கைவிட்ட நேரமெல்லாம்
உதவி செய்தது உங்க கிருபை
உறவுகள் கைவிட்ட நேரமெல்லாம்
உதவி செய்தது உங்க கிருபை

உங்க கிருபை நல்ல கிருபை
அந்த கிருபை எனக்கு போதும்
உங்க கிருபை நல்ல கிருபை அந்த
கிருபை எனக்கு போதும்

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருபை

Unga Kiruba song lyrics by Rev.Pr.B.Immanuvel (AJC Ministry founder)

Jeba
      Tamil Christians songs book
      Logo