Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

Deal Score0
Deal Score0

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics

நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2
நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன்
வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2

நீர் வாழ்கவே – 4
இயேசுவே

முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே -2
எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2
நீர் வாழ்கவே – 4

ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர் – 2
நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே – 2
நீர் வாழ்கவே – 6

உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்

Naan Nambum Nambikkai Lyrics in English

Naan Nambum Nambikkai
Endrum Neereay – 2
Nanami Vandhalum Ummai Nambuven
Varamal Ponalum Ummai Nambuven
Neer Vaazhgavae – 4
Yesuvae

Mutrilum Arindha Mupparanae
En Munney Sendru Nadaththidumae – 2
Edhiriyin Padayum kavizndhidumae
Um vaarthayin Vallamai Ezundhidumae – 2
Neer Vaazhgavae – 4
Yesuvae

Aabththu kaalaththil Ummai Nokkinen
Aadhravaaga Ezhumbi Vandheer -2
Neer Sonnadhu En Vaazhvil Niraiverumae
Um Vallamai En Vaazhvil Kuraivadhillaye – 2
Neer Vazhgavae – 6
Yesuvae

Unmai Ulla Deivam Neer
Enna Endrum Kaaththiduveer
Unmai Ulla Deivam Neer
Ennai Endrum Nadaththiduveer

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo