நான் நம்பும் கன்மலையே – Naan nambum kanmalaiyae
நான் நம்பும் கன்மலையே நீரே நீரே – Naan nambum kanmalaiyae Neerae Neerae Tamil christian song lyrics,written and sung by J.T. Prince.
தமிழ் வரிகள்:
நான் நம்பும் கன்மலையே
நான் நம்பும் கேடகமே
நான் நம்பும் துருகம் நீரே -2
நீரே நீரே எல்லாம் நீரே நீரே
என் வாழ்விலே எல்லாம் நீரே நீரே
நீரே நீரே எல்லாம் நீரே நீரே
என் பாதையில் ஒளி நீரே நீரே -2
- துதிக்குப் பாத்திரர் துதிகளில் வாழ்பவர்
இம்மட்டும் காத்திட்டார் அவரை பாடிட – 2
சேற்றிலிருந்து குப்பையிலிருந்து
தூக்கி எடுத்தவர் நீரே (என்னை ) – 2 – நீரே நீரே - கண்டும் காணாமல் சென்றோர் கண்கள்
வியந்து பார்க்க உயர்த்தி வைத்தார் – 2
தடுத்தோர் ஆயிரம் தடைகள் ஏராளம்
மேன்மை தந்தாரே தாராளமாய் – 2 -நீரே நீரே - தோற்றம் பார்த்து சிரித்தோர் சிலபேர்
தருணம் பார்த்து பகைத்தோர் பலபேர் – 2
வீழ்வேனென்று நினைத்தோர் முன்பாக
வெற்றி தந்து அலங்கரித்தீர் – 2 – நீரே நீரே
நான் நம்பும் கன்மலையே song lyrics, – Naan nambum kanmalaiyae song lyrics.
Naan nambum kanmalaiyae Song English Lyrics
Naan nambum kanmalaiyae
Naan nambum kedagamae
Naan nambum thurugam neerae -2
Neerae neerae ellam neerae neerae
En vaazhvilae ellam neerae neerae
Neerae neerae ellam neerae neerae
En paadhaiyil oli neerae neerae -2
1.Thuthikku paathirar thuthikalil vaazhbavar
Immattum kaathittar avarai paadida -2
Setrilirundhu kuppaiyilirundhu
Thookki eduthavar neerae (ennai) -2 Neerae neerae
2.Kandum kaanaamal sendror kangal
Viyandhu paarka uyarthi vaithaar -2
Thaduthor aayiram thadaigal eraalam
Menmai thanthaarae thaaraalamaai -2 – Neerae neerae
3.Thotram paarthu sirithor silaper
Tharunam paarthu pagaithor palaper -2
Veezhvenendru ninaithor munbaaga
Vetri thanthu alangaritheer -2 -Neerae neerae