நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam
நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam
நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம்
உம் நன்மை என்னை தொடருதே
நான் கடக்கின்ற தடைகள் எல்லாம்
உம் கிருபை என்னை தாங்குதே
என் ஜீவன் தொடர
காரணம் நீரே
என் சேதம் நீங்கிட
ஆதாரம் நீரே-2
துயரம் மறந்திடுவேன்
உயரம் பறந்திடுவேன் – நான் -2
1.கன்மலை பிளவின் காலம் முடிந்தது
சிறகடிக்கும் நேரம் வந்தது
சமவெளியின் சூழல் மறைந்தது
உயர வானில் பாதை பிறந்தது
புதிய மனுஷனாய் புதிய உயரத்தில்
பறக்க வைத்தவரே
புதிய மனுஷனாய் புதிய உயரத்தில்
பறக்க வைத்தவரே – என் ஜீவன்
2.எக்கரை சோர்வின் பாரம் மறைந்தது
அக்கரையின் புது வாழ்வும் வந்தது
தண்ணீரும் திராட்சை ரசமுமானது
கண்ணீரும் காண இடம் போனது
வழியை மாற்றி வாழ்வை மாற்றி
வாழ வைபவரே
வழியை மாற்றி வாழ்வை மாற்றி
வாழ வைபவரே – என் ஜீவன்
Naan Nadakintra paathaigal song lyrics in english
Naan Nadakintra paathaigal ellam
Um Nanmai ennai thodaruthae
Naan Kadakintra thadaigal ellam
Um Kirubai ennai thaanguthae
En Jeevan thodara
Kaaranam neerae
En seatham neengida
Aathaaram neerae -2
thuyaram maranthiduvean
Uyaram paranthiduvean – Naan -2
1.Kanmalai Pilavin Kaalam mudinthathu
Sirakadikkum nearam vanthathu
Samaveliyin Soozhal marainthathu
Uyara Vaanil Paathai piranthathu
Puthiya manishanaai puthiya uyrathil
Parakka vaithavarae
Puthiya manishanaai puthiya uyrathil
Parakka vaithavarae – En Jeevan
2.Ekkarai soarvin paaram marainthathu
Akkaraiyin Puthu vaalvum vanthathu
Thanneerum Thiratchai Rasamumanathu
Kanneerum kaana idam ponathu
Vazhiyai mattri vaazhvai maattri
Vaazha vaipavarae
Vazhiyai mattri vaazhvai maattri
Vaazha vaipavarae – En Jeevan
KALUGU 4:52 Apostle Jonathan Suppaya & Johnson JS Feat: Pastor Alvin Thomas & Pastor Robert Roy