Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்
Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்
நான் கர்த்தருக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்
- வீணான கவலையினால்
ஒரு போதும் பயனில்லையே
இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும் - பார்வோன் துரத்தினாலும்
சமுத்திரம் சீறினாலும்
கர்த்தர் வழி திறப்பார்
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றுத்தந்தார் - உலக சந்தோஷம் எல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்கு போதும் - ஒரு மன ஆவி தந்து
ஒழுங்கில் நடத்துகிறார்
கசப்பின் வேர் பிடுங்கி
உற்சாக ஆவி தந்தார் - சபையின் நடுவினிலே
சந்தோஷ வெள்ளத்திலே
நீச்சல் ஆழத்திலே
தினந்தோறும் நடத்துகிறார் - ஆனந்தம் ஆனந்தமே
இயேசுவில் ஆனந்தமே
ஆடி பாடி அகமகிழ்வேன்
அன்பரின் பாதத்திலே - மாரநாதா மாரநாதா
இயேசு வருகின்றாரே
அரைகுறை பாத்திரங்களை
நிறைவாக்க வருகின்றாரே
Naan Kartharukkul Eppothum Tamil christian song lyrics in english
Naan Kartharukkul
Eppothum Mahilnthiruppaen
Mahilchiyaal Nirainthiruppaen
- Veenaana Kavalaiyinaal
Our Pothum Payanillaiyae
Yesuvai Nambi Nadappaen
Nanmaiyaai Ellam Nadakkum - Paarvon Thuraththinaalum
Samuththiram Seerinaalum
Karththar Vazhiththirappar
Endra Nambikkai Enakku Undu - Sothanai Velaiyilum
Thunbaththin Paathaiyilum
Eppothum Mahizhnthirukka
Yesuvae Kattruththanthaar - Ulaga Santhosham Ellam
Nilaiyillai Endru Arivaen
Nilaiyaana Mahizhchi Thantha
Yesuvae Enakku Pothum - Oru Mana Aavi Thanthu
Ozhungil Nadaththukirar
Kasappin Vaer Pidungi
Urchaaga Aavi Thanthaar - Sabaiyin Naduvinilae
Santhosa Vellaththilae
Neechchal Aazhaththilae
Thinaththorum Nadaththukirar - Aanantham Aananthamae
Yesuvil Aananthamae
Aadi Paadi Agamahizhvaen
Anbarin Paathathilae - Maaranatha Maaranatha
Yesu Varugindrarae
Araikurai Paathirangalai
Niraivaakka Varukindrarae