முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen

Deal Score0
Deal Score0

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen Tamil Christian Song Lyrics in Tamil and English.

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன்

நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்
நன்றி நன்றி சொல்லுவேன்

காணாத மேடுகளும்
மறைந்த பள்ளங்களும்
கடக்க செய்தவரே நன்றி சொல்லுவேன்
வியாதியின் கொடுமையிலும்
நெருக்கத்தின் நேரத்திலும்
வழுவாமல் காத தேவனை நன்றி சொல்லுவேன்

என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனே
உம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்
நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்
நன்றி நன்றி சொல்லுவேன்

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன்

எதிரியின் மதிலும்
அரக்கரின் கொடுமையிலும்
உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன்
சிற்பங்களை மிதித்த போதும்
சத்ருக்களை சந்தித்தபோதும்
சமாதானம் செய்தவரை நன்றி சொல்லுவேன்

என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனே
உம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்
நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்
நன்றி நன்றி சொல்லுவேன்

தகுதி அற்ற என்னை
ஊழியனாக மாற்றி
அழைத்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
உத்தம ஊழியனை என்னை நீர் அழைக்கும் வரை
கிருபையை நடத்தும் தேவனை நன்றி சொல்லுவேன்

என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனே
உம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்
நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்
நன்றி நன்றி சொல்லுவேன்

Mulu manadhodu naan nandri solvaensng lyrics in English

Mulu manadhodu naan nandri solvaen
Magilchiodu dhinam nandri solvaen

Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen

Kaanadha maedugalum
Maraindha pallangalum
Kadaka seidhavarai nandri solluvaen
Vyadhiyin kodumaiyilum
Nerukathin nerathilum
Vazhuvamal kaatha devanai nandri solluvaen

Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen

Mulu manadhodu naan nandri solvaen Magilchiodu dhinam nandri solvaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen

Edhirin mathiyilum
Arakarin kodumayilun
Uyarthi vaithavarai nandri solluvaen
Sarpangalai midhithabodhum
Sathrukalai sandhithapodhum
Samadhanam seidhavarai nandri solluvaen

Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen

Thagudhi attra ennai
Ooliyanaaga maatri
Azhaitha devanuku nandri solluvaen
Uthama ooliyanai
Ennai neer azhaikum varai
Kirubaiai nadathum devanai nandri solluvaen

Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen

Nandri – A Song of Praise & Thanksgiving
Vocals : Benny John Joseph
Lyrics : Benny John Joseph, Vinny Allegro, Gracia Betty Edith

godsmedias
      Tamil Christians songs book
      Logo