Marurooba Malaiyin Anubavaththil song lyrics – மறுரூப மலையின் அனுபவத்தில்

Deal Score0
Deal Score0

Marurooba Malaiyin Anubavaththil song lyrics – மறுரூப மலையின் அனுபவத்தில்

மறுரூப மலையின் அனுபவத்தில்
மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன்
அங்கு உமக்கொரு கூடாரம் போடுவேன்
அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்

  1. மறுரூபமலையில் கண்ட மகிமை
    என் மனதை அதினால்
    நிறைத்து கொண்டேன்
    மலையினின்று நான் இறங்கி விட்டேன்
    அந்த மகிமை என்னை
    விட்டு இறங்கவில்லை
  2. கன்மலை வெடிப்பில் மறைந்து கொண்டேன்
    உம் காயங்களின் மறைவில்
    தஞ்சம் புகுந்தேன்
    உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன்
    அப்பா உம்மைப் போல் நான் மாற
    விருப்பம் கொண்டேன்

Marurooba Malaiyin Anubavaththil song lyrics in english

Marurooba Malaiyin Anubavaththil
Magimaiyil Yesuvai Naan Paarkintrean
Angu Umakkoru Koodaram Poduvean
Athil Ummodu Entrentrum Vaaluvean

1.Marurooba malaiyil kanda magimai
En Manathai Athinaal
Niraithu Kondean
Malaiyintru Naan Irangi vittean
Antha Magimai Ennai
Vittu Irangavillai

2.Kanmalai Vedippil Marainthu Kondean
Um kaayangalin Maraivil
Thanjam Pugunthean
Unthanin Mugam Kaana Thaguthi Pettrean
Appa Ummai Poal Naan Maara
Viruppam kondean

Rev. சைமன் ஜாஷ்வா
R-Disco T-120 Dm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo