மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram
மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram
- மண்ணிலே செய்த பாத்திரம் தானே
பல முறை உடைந்து போனேனே
என்னை திரும்ப திரும்ப வனைந்து வைத்து
அழகு பார்த்த நல்ல தெய்வமே
நல்ல தெய்வம் நீங்க தானப்பா
நல்ல தெய்வம் நீங்க தானப்பா
என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட
நல்ல தெய்வம் நீங்க தானப்பா
- மண் ஆசை வந்ததேனோ என் வாழ்வில்
மன்னவனை மறந்து போனேனே
நான் செய்த துரோகம் எல்லாத்தையும்
மறந்து என்னை மன்னித்த தெய்வமே - இரத்தத்தால் கழுவப்பட்டவன்(ள்) தானே
ஆனாலும் பாவம் செய்தேனே
என்னை மீண்டும் மீண்டும் கழுவியெடுத்து
பரிசுத்தமாக்கும் நல்ல தெய்வமே - உபயோகமான பாத்திரமானேனே
இரத்தத்தால் உருவாக்கினீர்
புது எண்ணெயாலே என்னை
அபிஷேகம் செய்த நல்ல தெய்வமே
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
ஆராதனை உமக்கு தானப்பா
Mannile seitha paathiram song lyrics in english
1.Mannile seitha paathiram thanae
pala murai udainthu poneanae
ennai thirumba thirunba vanaithu vaithu
alagu paartha nalla deivamae
Nalla deivam neenga thanappa
nalla deivam neenga thanappaa
ennai pillaiyaga yeattrukonda
nalla deivam neenga thananappa
2.Man aasai vanthatheano en vaalvil
mannavanai maranthu poneanae
naan seitha thurogam ellathaiyum
maranthu ennai mannithu deivamae
3.Raththathaal kazhuvapattavan(val) thanae
aanalaum paavam seitheanae
ennai meednum meendum kazhiyeduthu
parisuththamakkum nalla deivamae
4.Ubayogamana paathiramaneanae
rathththaal uruvaakkineer
puthu ennaiyalae ennai
abishegam seitha nalla deivamae
Aarathanai umakku thanappa
engal Aarathanai umakku thanappa
En Jeevanulla nelellam
Aarathanai umakku thanappa