மணவாளன் நீங்க – Manavaalan Neenga Manavaatti
மணவாளன் நீங்க மன வாட்டி – Manavaalan Neenga Manavaatti Naanga Tamil Christian song lyrics,tune and sung by Vimal Shanthi.
மணவாளன் நீங்க மன வாட்டி நாங்க
மணவாளன் வருகைக்காய் காத்திருக்கேன்
எப்பொழுது வருவீங்க காத்திருக்ககேன்
வாங்கய்யா என்னை கூட்டிக்கொண்டு போங்க
பெருமுழக்கத்தோடு என்னை சேர்த்துக்கொள்ள வாங்க -2
1.மாம்சிக குணங்களால் அலங்கரிக்க பட்டிருந்தேன்
வேண்டாம் என்று நீங்க உணர்த்தினிங்க
ஆவியின் கனிகளால் அலங்கரித்து
என்னையும் அபிஷேகம் செய்து மனவாட்டி ஆக்கினீங்க
காத்திருக்கேன் காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க
மணவாட்டி என்னை சேர்த்துக்கொள்ள சீக்கிரம் வாங்க -2 – மணவாளன்
2.பரிசுத்த ஆவியினால் நிறைத்து தான் என்னையும்
முத்திரை மோதிரம் தந்து நீங்க அழகு பார்த்தீங்க
மணவாளன் வருகையை எதிர் நோக்கி செல்லத்தான்
மணவாட்டியாய் என்னை தெரிந்து கொண்டிங்க
காத்திருக்கேன் காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க
உமக்கு சொந்த மாணவள் என்று கூட்டிட்டு போங்க -2 – மணவாளன்
Manavaalan Neenga song lyrics in English
Manavaalan Neenga Manavaatti Naanga
Manavaalan Varukaikaai Kaathirukkean
Eppoluthu Varuveenga Kaathirukkean
Vaarunkaiya Ennai koottikondu Ponga
Perumulakkathodu Ennai Searthukolla Vaanga -2
1.Maamsa Gunankalaal Alaankarikka Pattirunthean
Veandaam Entru Neenga Unarththineenga
Aaviyin Kanikalaal Alankarithu
Enaniyum Abishegam Seithu Manavaatti Aakkineenga
Kaathirukkean Kaathirukkean Seekkiram Vaanga
Manavaatti Ennai Searthukolla Seekkiram Vaanga -2 – Manavalan
2.Parisutha Aaviyinaal Niraithuthaan Enaniyum
Muththirai Mothiram Thanthu Neenga Alagu Paarthinga
Manavaalan Varukaiyai Ethirnokki Sellathaan
Manavaattiyaan Ennai therinthu Kondinga
Kaathirukkean Kaathirukkean Seekkiram Vaanga
Manavaatti Ennai Searthukolla Seekkiram Vaanga -2 – Manavalan
மணவாளன் நீங்க song lyrics, Manavaalan Neenga Manavaatti song lyrics music by Nirmal Kumar.