Christhu Yesuvukkul Vakkuthathangal song lyrics – கிறிஸ்து இயேசுவுக்குள்
Christhu Yesuvukkul Vakkuthathangal song lyrics – கிறிஸ்து இயேசுவுக்குள்
கிறிஸ்து இயேசுவுக்குள்
வாக்குத்தத்தங்கள் எல்லாம்
ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறுமே
மிகவும் திரளாய் பெருகச் செய்வேன் என்றவர்
சொன்ன படியே பெருகச் செய்வாரே
சொல் தவறா தேவன் உண்மையுள்ளவர்
01.ஆபிரகாம் ஒருவராயிருக்கையில்
ஆசிர்வதித்து பெருகச் செய்தவர்
நம்மையும் திரளாய் பெருகச் செய்வாரே
வாக்குத் தந்தவர் நிறைவேற்றுவார்
02.என் இயேசுவோடு பேசுவதில் பெருகச் செய்வார்
துதிப்பதிலும் பெருகச் செய்வார்
விசுவாசத்தில் பெருகச் செய்வாரே
ஸ்தோத்தரிப்பதில் பெருகச் செய்வாரே
03.கர்த்தருக்கு கீழ்ப்படிந்தால் பெருகச் செய்வார்
கர்த்தருக்கு பயந்தால் பெருகச் செய்வார்
கர்த்தரை நம்பினால் பெருகச் செய்வாரே
உன் சந்ததியை ஆசீர்வதித்து நிரம்பச் செய்வாரே
Christhu Yesuvukkul Vakkuthathangal song lyrics in English
Kiristhu Yesuvukkul
Vaakkuthaththangal Ellaam
Aam Entrum Amen entrum Niraiverumae
Migavum Thiralaai Peruga seivean Entravar
Sonnapadiyae Peruga seivarae
Sol Thavara Devan unmaiyullvar
1.Abiragam Oruvarayirukkaiyil
Aaseervathithu Peruga seithavar
Nammaiyum Thiralaai Peruga seivarae
Vaakku thanthavar Niraivettruvaar
2.En yesuvodu pesuvathil Peruga seivaar
Thuthippathilum Peruga seivaar
Visuvasaththil Peruga seivaarae
Sthostharippathil peruga seivarae
3.Kartharukku Keezhpadinthaal Peruga seivaar
Kartharukku Bayanthaal Peruga seivaar
Kartharai Nambinaal Peruga seivarae
Un santhathiya Aaseervathithu niramba seivarae