Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்


Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹி
கர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி
கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி
கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி

யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி
யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை

என் நாமத்தில் நீயும்
எதை கேட்டாலும் தருவேன்
சொன்ன வாக்கின் படியே
எனக்குஎல்லாம் தந்தீரே

சொல்லி முடியா நன்மைகள் தந்தீர்
எண்ணி முடியா அதிசயம் செய்தீர்
எட்டாத காரிய மெல்லாம் வெளிப்படுத்தினீர்

யெகோவா தொபே – கர்த்தர் நல்லவர்
யெகோவா ஷம்மா – கர்த்தர் இருக்கிறார்

வெண்கல கதவுகள் உடைத்து
இரும்பு தாழ்பாள்கள் முறித்து
அந்தகார பொக்கிஷங்கள்
எனக்கு தந்தீரே

என் மன ஜெபத்தை கேட்டீர்
என் மன விருப்பம் தந்தீர்
ஆலோசனைகள் எல்லாம் நிறைவேற்றீனீர்

யெகோவா கிஷ்கி – கர்த்தர் என் பெலன்
யெகோவா கொஆலி – கர்த்தர் என் மீட்பர்

We will be happy to hear your thoughts

      Leave a reply