கர்த்தாவே தேவர்களில்
உமக்கொப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்?
பல்லவி
உமக்கொப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்?
- செங்கடலை நீர் பிளந்து
உந்தன்ஜனங்களைநடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் - தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட - கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர்