கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil

Deal Score+1
Deal Score+1

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடக்கிறவன் எவனோ பாக்கியவான்
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2

1.(உன்)மனைவி உன் வீட்டோரத்தில் கனி தரும் திராட்சைக் கொடி-2
உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகள் போலவே இருப்பார்கள்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில்

  1. இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன்-2
    இவ்விதமாய் ஆசிர்வதிக்கப்படுவான் கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் 3.(உன்)ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய் -2
    உன் பிள்ளைகளின் பிள்ளையையும் இஸ்ரவேலுக்குண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில்

Kartharukku Payanthu Avar Vazhiyil song lyrics in English

Kartharukku Payanthu Avar Vazhiyil
Nadakkiravan evano Bakkiyavaan
Un Kaikalin Pirayasathai Nee Sappiduvaar
unakku Bakkiyamum Nanmaiyum Undayirukkum -2

1.(Un) Manaivi Un veettroraththil Kani tharum Thiratchai Kodi -2
Un Pillaigal un panthiyai Suttrilum olivarama kantrugal
Polavae Iruppaargal -2 – Kartharukku Payanthu

2.Itho Kartharukku Bayapadukira Manushan-2
Evvithamaai Aaseervathikkapaduvaan karthar
Seeyonilirunthu Aaseervathippaar -2 -Kartharukku Payanthu

3.(Un) Jeevanulla Naalellaam Erusaleamin Vaalvai Kaanbaai-2
Un Pillaigalin Pillaiyum
Isravelukku Undagum Samathanathaiyum Kaanbaai-2 – Kartharukku Payanthu

Jeba
      Tamil Christians songs book
      Logo