Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து

Deal Score+1
Deal Score+1

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து

கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்துப் பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்துப் பாடுங்கள்

அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் பெரியவர்

  1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
    சர்வ வல்லவர் நிழலில் தங்குவான்
    அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
    அவர் செட்டையில் அடைக்கலம் தருவார்
  2. வல்லமையானவர் கரத்தில் இருப்பவன்
    வாழ்வில் மேன்மையை
    அடைந்தே வாழுவான்- அவர்
    கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
    அவர் மகிமையில் தங்கிடுவாய்
  3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
    பாரில் இயேசுவைப் பாடிப் போற்றுவான்
    அவரன்பினால் உன்னை
    அணைத்திடுவார் – அவர் ஆறுதல்
    பெற்றிடுவாய்

Karthar nallavar Rusithu Paarungal song lyrics in English

Karthar nallavar Rusithu Paarungal
Yuththathil Vallavar Yosithu paarungal
Karthar periyavar thuthithu paadungal

Avar nallavar avar vallavar
Avar periyavar

1.Unnathamanavar Maraivil iruppavan
sarva vallavar nizhalil thanguvan
avar sirugukalaal unnai mooduvaar
avar settaiyil adaikkalam haruvaar

2.vallamaiyanavar karahthil iruppavan
vaalvil meanmaiyai
adainthae vaaluvaan avar
kirubaiyinaal unnai nirappiduvaar
avar magimaiyil thangiduvaai

3.Parisuththamanavar paaththil iruppavan
Paaril Yesuvai paadi pottruvaan
avaranbinaal unnai
anaithiduvaar avar aaruthal pettriduvaai

Karthar nallavar Rusithu lyrics, Karthar nallavar lyrics, karthar nallavar enbathai lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo