கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam

Deal Score+1
Deal Score+1

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam

  1. கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – நான்
    தாழ்ச்சி அடையேனே – அவர்
    புல்லுள்ள இடங்களில் என்னை
    தினம் மேய்த்து நடத்திடுவார்.
  2. மரண இருளின் தாழ்விலே – நான்
    மனம் போல் நடந்தாலும் – அவர்
    என்னோடு என்றும் இருப்பதினால் – நான்
    பயப்படவே மாட்டேன். – கர்த்தர் எந்தன்
  3. எனக்காக ஓர் பந்தியை – நீர்
    ஆயத்தம் செய்தீரே – என்
    தலையதனை நீர் அபிஷேகித்து
    என் பாத்திரம் நிரம்பியது – கர்த்தர் எந்தன்
  4. ஜீவனுள்ள நாளெல்லாம் – உம்
    கிருபை தொடர்ந்திடுமே – நான்
    கர்த்தரின் இன்ப வீட்டினிலே
    என்றும் நீடித்து நிலைத்திருப்பேன் – கர்த்தர் எந்தன்

Karthar Enthan meipparam song lyrics in English

1.Karthar Enthan meipparam Naan
Thaalchi Adaiyeanae Avar
Pullulla Idanglil ennai
thinam meithu nadathiduvaar

2.Marana irulin Thazhvilae naan
manam poal nadanthalum avar
ennodu entrum iruppathinaal naan
bayapadavae mattean – Karthar Enthan

3.Enakkaga oor panthiyai neer
Aayaththam seitheerae en
thalaiyathanai neer abishekithu
En Paathiram nirambiyathu – Karthar Enthan

4.Jeevanulla naalellaam um
kirubai thodarnthidumae naan
kartharin inba veettinilae
Entrum needithu Nilaithiruppean – Karthar Enthan

Karthar Enthan meipparaam

Jeba
      Tamil Christians songs book
      Logo