கண்ணீரை கணக்கில் – Kanneerai Kanakkil

Deal Score0
Deal Score0

என் கண்ணீரை கணக்கில் – En Kanneerai Kanakkil Vaikum Tamil Christian Song lyrics,Written Tune by R.Ramesh and sung by Nima S Joy.

Lyrics in Tamil

என் கண்ணீரை கணக்கில் வைக்கும் கர்த்தாவே,
என் விண்ணப்பத்த நிறைவேற்றும் கர்த்தாவே -(2)

எனக்காய் இரங்கிடும், உதவி செய்திடும் -(2)

1) உம் வார்த்தை ஓன்று போதும், என்னை மாற்றிடும்,
ஒரு வார்த்தை சொல்லிடும், என் வாழ்வு மாறிடும் -(2)
ஒரு வார்த்தை சொல்லிடும், என் வாழ்வு மாறிடும் -(2)

2) உங்க கரம் போதும், என்னை நடத்திடும்,
கரத்தை பிடித்து, என்றுமே நடத்திடும் -(2)
கரத்தை பிடித்து, என்றுமே நடத்திடும் -(2)

3) உங்க ஆசிர்வாதம், என்னை நிரப்பட்டும்,
உமக்காய் வாழுவேன், மிகுதியாய் கனிதருவேன் -(2)
உமக்காய் வாழுவேன், மிகுதியாய் கனிதருவேன் -(2)

என் கண்ணீரை கணக்கில் வைக்கும் கர்த்தாவே,
என் விண்ணப்பத்த நிறைவேற்றும் கர்த்தாவே -(2)

எனக்காய் இரங்கிடும், உதவி செய்திடும் -(2)

En Kanneerai Kanakkil Vaikum Song lyrics in English

En Kanneerai Kanakkil Vaikum Karthavae
En Vinnapaththai Niraivettrum Karthavae-2

Enakkaai Irangidum
Uthavi Seithidum -2

1.Um Vaarthai ontru Pothum Ennai maattridum
Oru vaarthai Sollodum En Vaalvu Maaridum-2
Oru vaarthai Sollodum En Vaalvu Maaridum-2

2.Unga Karam Pothum Ennai nadathidum
Karaththai Pidithu Entrumae Nadathidum-2
Karaththai Pidithu Entrumae Nadathidum-2

3.Unga Aaseervatham Ennai Nirappattum
Umakkaai Vaaluvean Miguthiyaai Kanitharuvean -2
Umakkaai Vaaluvean Miguthiyaai Kanitharuvean -2

O Lord, who counts my tears, O Lord, who fulfills my prayer.கண்ணீரை கணக்கில் song lyrics, Kanneerai Kanakkil song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo