Kanmani pola kaathavare – கண்மணி போல காத்தவரே

Deal Score0
Deal Score0

Kanmani pola kaathavare – கண்மணி போல காத்தவரே

கண்மணி போல காத்தவரே
கண்ணுறங்காமல் காப்பவரே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

  1. நான் கண்ட தரிசனம்
    அது வீணாய்ப் போகுமோ
    நீர் சொன்ன வார்த்தையும்
    நடவாமல் திரும்புமோ

ஐயா உம் வார்த்தைகள்
எனக்காக பேசுதே
இருளான பாதைகள்
வெளிச்சமாய் மாறுதே

ஆராதனை தேவனே
ஆராதனை இயேசுவே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

  1. உம் கிருபை என்னை
    விட்டு விலகிப் போகுமோ
    உம் சமூகம் என்னை
    விட்டு தூரம் போகுமோ

நம்பி நான் வந்ததே
நல்லவர் (இயேசுவே) உம்மையே
நன்மைகள் யாவுமே
பூரணமானதே

ஆராதனை தேவனே
ஆராதனை இயேசுவே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

கண்மணி போல காத்தவரே
கண்ணுறங்காமல் காப்பவரே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

Kanmani pola kaathavare Song Lyrics in English

Kanmani pola kaathavare
Kannurangamal kaappavare

Karuvurai thodangi ennai nadathineeraiya
Kadaisi varaikkum innuum nadathuveerayya

(Verse 1)
Naan kanda dharisanam
Adhu veenaai pogumo
Neer sonna vaarthaiyum
Nadavaamal thirumbumo (2)

Aiyaa um vaarthaigal
Enakkaaga pesudhe
Irulaana paadhaigal
Velichamaai maarudhe (2)

Chorus:
Aaradhanai Dhevaney
Aaradhanai Yesuve (2)

Karuvurai thodangi ennai nadathineeraiya
Kadaisi varaikkum innuum nadathuveerayya

(Verse 2)
Um kirubai ennai
Vittu vilagi pogumo
Um samoogam ennai
Vittu dooram pogumo (2)

Nambi naan vandhadhey
Nallavar (Yesuve) ummaiyey
Nanmigal yaavumey
Pooranamaanaadhey (2)
Aaradhanai

Kanmani pola kaathavarae,கருவறை தொடங்கி – Karuvarai Thodangi Tamil Christian song Chords in other words (Key: Cm – Tempo 75) This song was born out of a powerful testimony from Pas. Kingston Paul’s life, From the moment of creation in the womb to the eternity, God’s presence never leaves us. “Karuvurai Thodangi” is a heartfelt worship song that declares His faithful guidance, constant protection, and unchanging love.

Kanmani pola kaathavare Meaning In Tamil and English.

கருவறை தொடங்கி கடைசி வரைக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில், தேவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.
அவர் காண்பித்த தரிசனம், அவர் சொன்ன வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும். அவருடைய கிருபையும் சமூகமும் எப்பொழுதும் நம்மை விட்டு விலகாமல் இருக்கும்.
இந்த ஆழமான சத்தியம் இந்த பாடல் வழியாக நம்மை நடத்தும். நம்முடைய விசுவாசத்தையும் வத்திக்க பண்ணும். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நம் வாழ்வில் நிறைவேறும்!

From the womb to the end, God is always with us in our journey of life.
The vision He showed us, the words He spoke will surely come true. His grace and fellowship will never leave us.
This profound truth will guide us through this song. It will also strengthen our faith. Every word of His will be fulfilled in our lives!

godsmedias
      Tamil Christians songs book
      Logo