Kaalangal odinathae Kavalaikalum song lyrics – காலங்கள் ஓடினதே கவலைகளும்
Kaalangal odinathae Kavalaikalum song lyrics – காலங்கள் ஓடினதே கவலைகளும்
காலங்கள் ஓடினதே கவலைகளும் கூடினதே ஆனாலும் ஒன்றிலும் குறைவில்லையே
உம் வேதத்தை நான் சுமந்தால் அவ்வேதமே என்னை சுமக்கும்
உம் பாதையில் நான் நடந்தால்
என் வழிகள் உமதாகும்
துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ
எதுவுமே உம்மை விட்டு பிரிக்காதே
சிறைச்சாலை என்றாலும் சிறையிருப்பே என்றாலும் கதவுகள் உடைந்திட செய்வீர் நீர் – உம் வேதத்தை
தேவையில் உடனிருந்தீர் தோற்திட்டலும் தேற்றினீர் துவண்டாலும் தூக்கினீர்
உறவுகள் மறந்தாலும்
உடனிருந்தோர் துரத்தினாலும் கொடுத்த நல்வாக்கினை நிறைவேற்றுவீர் – உம் வேதத்தை
Um Vedhame God’s word sung by Sam sukumar Tamil Christian song