ஜெனித்தார் ஜெனித்தார் – Jenithaar Jenithaar
ஜெனித்தார்! ஜெனித்தார் – Jenithaar Jenithaar Old Tamil Christmas song lyrics.
ஜெனித்தார்! ஜெனித்தார் !
இயேசு ராஜன் மானிடனாய் ஜெனித்தார் (2)
விண்ணை விட்டு தேவ பாலன் அன்னை மரியிடம்
மண்ணுலகில் புல்லணையின் மீதே பிறந்தார்
ஏழ்மையின் கோலமாய் மனுவேலன்
பெத்லகேமின் பாலனாக அவதரித்தாரே
ஆ! ஜெனித்தாரே என்ன விந்தையாய் !
நல்லதோர் செய்தியாம் பாரில் யாவர்க்கும்
வல்லதோர் மீட்பரே தோன்றினாரே
எல்லையில்லா சந்தோஷ செய்தியை
வானில் தூதர் கூடி ஒன்றாய் ஆர்பரித்தாரே
ஆ! எந்தனுக்கு என்ன ஆனந்தம் !
பாவத்தை போக்கிடவே பலியாக வந்த
எல்லாம் நிறைந்தவர் ஏதுமற்றவரானாரே
ஆதரவற்றோராய் பிறந்தார்
எந்தனையே மீட்டிடவே இப்புவி வந்தார்
ஆ! என்ன அன்பு எந்தன் மீதிலே !
ஜெனித்தார்! ஜெனித்தார் song lyrics, Jenithaar Jenithaar song lyrics, Tamil christmas
Jenithaar Jenithaar song lyrics in English
Jenithar! Jenithar!
Yesu rajan maanidanai jenithar (2)
Vinnai vittu deva paalan annai mariyidam
Mannulagil pullanaiyin meedhae pirandhar
Yelmaiyin kolamai manuvelan
Bethlakamin paalanaga avadharitharae
Ah! Jenithaare enna vindhaiyaai!
Nalladhor seidhiyaam paaril yaavarkum
Valladhor meetparae thondrinarae
Ellaiyilla sandhosha seidhiyai
Vaanil thoodhar koodi ondraai aarparitharae
Ah! Endhanukku enna aanandham!
Paavathai pokkidavae baliyaga vandha
Ellam nirandhavar edumattravaranarae
Aadharavattrorai pirandhar
Enndhanaiyae meetidavae ippuvi vandhar
Ah! Enna anbu endhan meedhilae!
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘ஜெனித்தார்! ஜெனித்தார் – Jenithaar Jenithaar.’
- The song celebrates the birth of Jesus, highlighting themes of joy, redemption, and divine love.
- It describes Jesus’s humble birth and his role as a savior for mankind.
Estimated reading time: 2 minutes

