Jebikindra neram ninaivum manamum song lyrics – ஜெபிக்கின்ற நேரம்
Jebikindra neram ninaivum manamum song lyrics – ஜெபிக்கின்ற நேரம்
ஜெபிக்கின்ற நேரம்
நினைவும் மனமும் மதுரமாகின்றதே
மதுரமாகின்றதே எங்கள் சுக வாழ்வு துளிர்கின்றதே- 2
ஜெபம் கேட்கும் இயேசு நீர்
பதில் பேசும் நேரம்
மாறவும் இனிக்கிறது
வனாந்திரம் செழிக்கின்றது
வறண்ட நிலம் கழிக்கிறது
தேன் கூடும் அதின் தெளிதேனும்
உம் வசனத்திற்கிணையாகுமா
உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும்
உம் அன்பிற்கு ஈடாகுமா
உம் பேரன்பிற்கிணையாகுமா -2
உம் மனதுருக்கம்
உம் மா இரக்கம்
நான் வாழ போதுமையா
உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை என் ஆயுள் தான் போதாதையா- 2
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
ஜெபிக்கின்ற நேரம் நினைவும்
மனமும் மதுரமாகின்றதே
மதுரமாகின்றதே எங்கள்
சுக வாழ்வு துளிர்கின்றதே – 2
ஜெபம் கேட்கும் இயேசு நீர்
பதில் பேசும் நேரம்
மாராவும் இனிக்கின்றது
வனாந்திரம் செழிக்கின்றது
வறண்ட நிலம் களிக்கின்றது -2
1.தேன் கூடும் அதின்
தெளிதேனும் உம்
வசனத்திற்கு இணையகுமா
உகந்த பலியாய்
உயிர்கொடுத்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
அன்புக்கு ஈடாகுமா
உம் பேரன்பிற்கிணையாகுமா
2.உம் மனதுருக்கம்
உம் மா இரக்கம்
நான் வாழ போதுமய்யா
உயிருள்ள வரையும் உம்மை
பாட ஆசை என் ஆயுள் தான்
போதாதாதையா
ஆயுள் தான் போதாதையா
ஆயிரம் ஆண்டுகள்
போதாதையா
ஜெபிக்கின்ற நேரம்