Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள்
தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே
1.இன்றைய தினம் கூடி
உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம்
- ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு ஈந்தார் சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெய கீதம் பாட ஜெயமளிப்பார் - பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையிலே
சோர்ந்திடாமல் தாங்க பெலனளிப்பார் - எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்தப் பிள்ளையாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட - வானம் பூமி யாவும் மாறிப்போகும் ஓர்நாள் வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை
Jathikalae Ellorum Kartharai song lyrics in english
Jathikalae Ellorum Kartharai
Yeahamaai Thuthithu Pottri paadungal
Devan Aliththa Nanmai periyathae
Kartharin Unmai Entrum Maaridathae
1.Intraiya thinam koodi
Ummai pottri paada
Eenthaliththeer Unthan kirubai
Yesuvin namamathai uyarthiduvom
Entrum Avar Thuthipaadi magilvom
2.Jeevan sugam belan yaavum yesu eenthaar
Seathamintri ennai kaatharae
jeeviya paathaiyil devai thanthu
Jeya geetham Paada jeyamalippaar
3.Paava saaba roham muttrum ennil neekki
Saavu bayam yaavum pokkinaar
Sothanai vedhanai soolkaiyilae
Sornthidamal thaanga belanalippaar
4.Enthan paavam yaavum mannithu maranthaar
sontha pillaiyaga maattrinaar
naadiyae vanthennai aatharithu
vaakkalaithaar niththiya jeevan eenthida
5.Vaanam boomi yaavum maaripogum oornaal
vaanavarin vaakku maarathae
neethiyin sooriyan thontridum naal
searthiduvaar aavalaai kaathirupporai
Jathikalae Ellorum Kartharai lyrics, Jaathigalae ellorum lyrics,
Jathigalae ellorum kartharai lyrics