Ithu Theriyadha – இது தெரியாதா

Deal Score0
Deal Score0

Ithu Theriyadha – இது தெரியாதா

இது தெரியாதா?
நீ கேட்டதில்லையா? -2

பூமி முழுவதும் படைத்த தேவன்
களைப்படைவதில்லை.
அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்
சோர்ந்து போவதில்லை.-2

  1. இளைஞர்கள் இளைப்படைந்து
    சோர்ந்து போவார்கள்
    வாலிபர்கள் தடுமாறி
    விழுந்து போவார்கள் -2

கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே -2

  1. கர்த்தருக்கு காத்திருப்போர்
    புதுபெலன் பெறுவார்கள்
    கழுகு போல சிறகடித்து
    உயர உயர பரப்பார்கள்

ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார்.

  1. சோர்வுற்ற நேரங்களில்
    பெலன் கொடுத்து மகிழ்கின்றார்
    வலிமையில்லா சமயங்களில்
    வல்லமை பெறுக செய்கின்றார்

இரவும் பகலும் காக்கின்றார்
எந்நேரமும் காக்கின்றார்.

Ithu Theriyadha song lyrics in english

Ithu Theriyadha
Nee keattathillaiya -2

Boomi muluvathum padaitha devan
kalaippadaivathillai
Aaraainthu mudiya arivu ullavar
Soarnthu poavathillai -2

1.Ilangarkal ilaippadainthu
Soarnthu povargal
Vaalivargal thadumaari
Vilunthu povaargal -2

Kartharai nambum manitharidam
Aattralum sakthiyum perugiduthae -2

2.Kartharukku kaathiruppoar
Puthu belan peruvaargal
Kazhu pola sirakadithu
Uyara Uyara parappaarkal

oodinaalum kalaippadaiyaar
Nadanthalum soarvadaiyaar

3.Soarvuttra nearankalail
belan koduthu magilkintraar
Valimaiyilla samayankalil
Vallamai peruga seikintraar

Iravum pagalum kaakkintraar
Enneramum kaakkintraar

Ithu Theriyadha tamil christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo