Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன்

இறைவா உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன்
சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம்
இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முழுமையே சரணடைந்தேன்
சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம்
ஆவியே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் தலைவனே சரணடைந்தேன்
சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம்
Iraivaa Unnidam Bhajan lyrics