இறைமகன் இன்று பிறந்தார் – Iraimagan Intru Piranthar
இறைமகன் இன்று பிறந்தார் – Iraimagan Intru Piranthar Tamil Christmas Choir Song lyrics, Written tune by Jonah Bakthakumar
பிறந்தார் பிறந்தார்
இறைமகன் இன்று பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
இம்மானுவேலன் பிறந்தார்
Wish you Marry marry Christmas – 4
உதயத்தின் ஒளிநம் இதயத்தில் வந்தார்
அகிலத்தை மீட்டிட பிறந்தார்
அன்பெனும் சுடராய்
தந்தையின் திருமகன்
எங்களை தேடி வந்தார்
பெத்தலை நகரில்
மாடிடை குடிலில்
மானிட உருவில் பிறந்தார்
வானவர் பாடிட
மெய்ப்பர்கள் மகிழ்ந்திட
ஞானிகள் பணிந்திட பிறந்தார்
கிறிஸ்தேசு பாலனாய் பிறந்தார்
ஆதியின் பாவ சாபத்தை போக்கிட
சத்திய ஜோதியாய் வந்தார்
நித்திய வாழ்வை மாந்தர்கள் பெற்றிட
திரித்துவ தேவன் பிறந்தார்
பெத்தலை நகரில்
மாடிடை குடிலில்
மானிட உருவில் பிறந்தார்
வானவர் பாடிட
மெய்ப்பர்கள் மகிழ்ந்திட
ஞானிகள் பணிந்திட பிறந்தார்
கிறிஸ்தேசு பாலனாய் பிறந்தார்
இறைமகன் இன்று பிறந்தார் song lyrics, Iraimagan Intru Piranthar song lyrics, Piranthar Christmas choir tamil songs
Iraimagan Intru Piranthar song lyrics in English
Piranthar Piranthar
Iraimagan Intru Piranthar
Piranthar Piranthar
Immanuvealan Piranthar
Wish you Marry marry Christmas – 4
Uthayaththin ozhi Nam Idhayathil Vanthaar
Agilathai Meettida Piranthaar
Anbenum Sudaraai
Thanthaiyin Thirumagan
Engalai Theadi Vanthaar
Bethalai Nagaril
Maadidai kudilil
Maanida Uruvil Piranthaar
Vaanavar Paadida
Meippargal Magilnthida
Gnanigal Paninthida Piranthar
Kiristheshu Paalanaai Piranthar
Aathiyin Paava Saabathai Pokkida
Sathiya Jothiyaai Vanthaar
Niththiya Vaalvai Maanthargal Pettrida
Thirithuva Devan piranthaar
Bethalai Nagaril
Maadidai kudilil
Maanida Uruvil Piranthaar
Vaanavar Paadida
Meippargal Magilnthida
Gnanigal Paninthida Piranthar
Kiristheshu Paalanaai Piranthar
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas choir song ‘இறைமகன் இன்று பிறந்தார் – Iraimagan Intru Piranthar’.
- It celebrates the birth of Christ with a joyful theme of hope and light.
- The lyrics express religious themes of salvation and the significance of Christ’s birth in human form.
- The song includes both Tamil and English lyrics, appealing to a wider audience.
- It wishes readers a Merry Christmas, reinforcing the festive spirit.
Estimated reading time: 2 minutes

