Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் (2)
அவரே ஆண்டவராம் மெசியா
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
- ஆண்டவர்க்கு புதியதொரு – பாடல் பாடுங்கள் (2)
உலகெங்கும் வாழ்வோரே – அவர் புகழைப் பாடிடுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றிடுங்கள் அவர் பெயரை வாழ்த்திடுங்கள் (2) - ஆண்டவரின் மீட்பினையே – நாளும் அறிவியுங்கள் (2)
பிற இனத்தார் அறிந்திட – அவர் மாட்சியை சொல்லிடுங்கள் (2)
அனைத்துலக மக்களுக்கும் அவர் செயலை உரைத்திடுங்கள் (2)