இணை இல்லாத தேவனாம் – Inai Illaa Dhevan

Deal Score0
Deal Score0

இணை இல்லாத தேவனாம் – Inai Illaa Dhevan Tamil christian song lyrics,Tune and sung by Mosus Jorden & Anitta. A Song of Praise.

இணை ஏதும் இல்லாத
திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
சருவதிகாரா

நிகர் ஏதும் இல்லாத
ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
கிறிஸ்தேசு ராஜா!

  1. உடன்படிக்கை நினைத்து
    தம் ஜனத்தை விடுவித்த
    உன்னத ஆதி தேவா
    யேகோவா!

வனாந்திரத்தில் நடத்தி
மன்னாவால் போஷித்து (2)
சமுகம்முன் செல்லும் என்று
வாக்குறுதி அளித்தார் (2)

இணை ஏதும் இல்லாத
திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
சருவதிகாரா!

  1. மண்ணுயிர் மீட்கவே
    மனிதனாய் பிறந்த
    மன்னரின் மன்னவா
    மாதேவா!
    மன்னிப்பும் மீட்பும்
    நித்திய வாழ்வும் (2)
    நிச்சயம் என்று கூறி
    நம்பிக்கை அளித்தார் (2)

நிகர் ஏதும் இல்லாத
ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
கிறிஸ்தேசு ராஜா!

  1. ஆவியில் அனல் மூட்டி
    அச்சாரமாக நிற்கும்
    பரிசுத்த ஆவி தேவா
    துணையாளா!

சத்தியத்தில் நடத்தி
வாக்கினால் போஷித்து (2)
என்றும் நம்முடன் என்று
வாக்குறுதி அளித்தார் (2)

இணை ஏதும் இல்லாத
திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
சருவதிகாரா!

நிகர் ஏதும் இல்லாத
ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
கிறிஸ்தேசு ராஜா!

இணை இல்லாத தேவனாம் song lyrics, Inai Illaa Dhevan song lyrics. Tamil songs

Inai Illaa Dhevan song lyrics in English

Inai Illaa Dhevan
Thiriyega Devanaam
Saruvaththai Aalukintra
Saruvathikara – Inai Illatha Devan

Nigar Yeathum Illatha
Orae Oru Devanaam
Saruvaththai Aalukintra
Kiristheasu Raja

1.Udan padikkai Ninaithu
Tham Janaththai Viduvitha
Unnatha Aathi Deva
Yehova

Vananthiraththil Nadathi
Mannavaal Poshithu -2
Samugam Mun sellum Entru
Vakkuruthi Alithaar-2 – Inai

2.Mannuyir Meetkavae
Manithanaai Pirantha
Mannarin Mannava
Maa Deva

Mannippum Meetpum
Niththiya Vaalvum -2
Nitchayam Entru Koori
Nambikkai Alithaar -2 – Nigar

3.Aaviyil Anal Mootti
Aatcharamaga Nirkkum
Parisutha Aavi Deva
Thunaiyala

Saththiyaththil Nadathi
Vaakkinaal poshithu-2
Entrum Nammudan Entru
Vakkuruthi Alithaar-2 – Inai

godsmedias
      Tamil Christians songs book
      Logo