இல்லாதவைகளை – Illathavaigalai Irukkiravaikalaai
இல்லாதவைகளை இருக்கிறவைகளாய் – Illathavaigalai Irukkiravaikalaai Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David & Dr.David Jayaseelan.
இல்லாதவைகளை இருக்கிறவைகளாய்
மாற்றும் எங்கள் தேவன் தேவனே-2
இல்லாதவைகள் இழிவானவைகள்
யாவையும் உயர்த்தும் கர்த்தரே -2
ஞானிகளை வெட்கப்படுத்தவே தேவன்
பைத்தியமானதை தெரிந்து கொண்டார்-2
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தவே
தேவன் பலவீனமானதை தெரிந்து கொண்டார்-2 – இல்லாதவைகளை
புண்ணியம் எதுவோ புகழும் எதுவோ
அவைகளை நினைத்தே செயல்படுவோம் -2
கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
நமக்கு பெருமையே வேண்டாமே – 2 இல்லாதவைகளை
நெறிந்த நாணலை நிமிர்ந்திட செய்வார்
மங்கிய திரியை அணையாமல் இருப்பார் -2
நியாயத்தை உண்மையாய் தெரிய செய்வார்
கர்த்தரே சகாயர் பயமில்லையே -2 இல்லாதவைகளை
இல்லாதவைகளை இருக்கிறவைகளாய் song lyrics, Illathavaigalai Irukkiravaikalaai song lyrics, Tamil songs.
Illathavaigalai Irukkiravaikalaai song lyrics in English
Illathavaigalai Irukkiravaikalaai
Maattrum Engal Devan Devanae-2
Illathavaigal Ilivaanavaigal
Yaavaiyum Uyarthum Kartharae -2
Gnanikalai Vetkapaduthavae Devan
Paithiyamanathai Therinthu kondaar-2
Balamullavaikalai Vetkapaduthavae
Devan Balaveenamanathai Therinthu Kondaar-2 – Illathavaigalai
Punniyam Ethuvo pugalum Ethuvo
Avaikalai Ninaithae Seyalpaduvom-2
Kartharai Kuritae Meanmai Paarattuvom
Namakku perumaiyae Veandam -2 – Illathavaigalai
Nerintha Naanalai Nimirnthida seivaar
Mangiya Thiriyai Anaiyamal Iruppaar-2
Niyaththai Unmaiyaai Theriya seivaar
Kartharae Sahayar Bayamillaiyae -2 – Illathavaigalai