Ethuvanalum kavalai illa song lyrics – எதுவானாலும் கவலையில்லை
Ethuvanalum kavalai illa song lyrics – எதுவானாலும் கவலையில்லை
எதுவானாலும் கவலையில்லை
எபிநேசர் என்னோடு இருக்கிறாரே
கடும்புயல் வந்தாலும் கலக்கமில்லை
யெகோவா ஷம்மா என்னோடிருக்கிறாரே
இயேசு என்னோடுண்டு எந்நாளுமே
இயேசு என்னோடுண்டு எப்போதுமே
எரிகோக்கள் எனக்கெதிரே இருந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்தாலும்
ஆமான்கள் எனை அழிக்க முயன்றாலும்
என் ஆண்டவர் என்னோடு இருக்கிறாரே
எனை முன்னோக்கி நடத்தி செல்கிறாரே
எதிரிகள் எனை வீழ்த்த நினைத்தாலும்
நாவுகள் ஏளனமாய் பேசினாலும்
சிங்க கெபியில் எனை தள்ளினாலும்
யூத ராஜ சிங்கத்தின் பிள்ளை நான்
எனை குறைவின்றி காப்பாற்றி நடத்துகிறா
Ethuvanalum kavalai illa song lyrics in english
Ethuvanalum kavalai illa
Ebinezer ennodu irukiraarea
Kadumpuyal vanthalum kalakam illa
Yehovah shamma ennodirukiraarea
Yesu ennodundu ennalumea
Yesu ennodundu eppothumea
Erikokal enakethirea irunthalum
Senkadal en vazhiyai thaduthalum
Amankal enai azhika muyantalum
En aandavar ennodu irukiraarea
Enai munnoki nadathi selkiraarea
Ethirikal enai veezhtha ninaithalum
Naavugal yealanamaai pesinaalum
Singa kebiyil enai thallinalum
Yutha raja singathin pillai naan
Enai kuraivintri kaapatri nadathukiraar