எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae

Deal Score+2
Deal Score+2

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae

எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலே
எனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2

நன்றி சொல்லி துதிக்கிறேன்
நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2
இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா என் இயேசய்யா-2

1)நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்
நம்பிக்கையின் நங்கூரமே
நன்மைகளை செய்தீரே -2

நன்றி சொல்லி துதிக்கிறேன்
நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2
இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா என் இயேசய்யா-2

2)கலங்கி நின்றபோது
கண்ணீரை துடைத்தீரே
கண்ணீரை மாற்றினீர்
களிப்பை தந்தீரே

நன்றி சொல்லி துதிக்கிறேன்
நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2
இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா என் இயேசய்யா-2

3)எனக்காய் வந்தீரே என் பாவம் கழுவிட
உம் ஜீவன் தந்தீரே வாழ வைத்திட

நன்றி சொல்லி துதிக்கிறேன்
நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2
இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா என் இயேசய்யா-2.

Ethana Nanmaigal Enthan vaalvilae song lyrics in english

Ethana Nanmaigal Enthan vaalvilae
Enakkaga yaavaiyum seithu muditheerae -2

Nandri solli thuthikirean
nandri solli magilkirean -2
yeasaiya yeasaiya
yeasaiya en yeasaiya -2

1.Nambina manithargal kaivittapothum
nambikkaiyin nagooramae
nanmaigalai seitheerae -2 – Nandri solli

2.Kalangi nintrapothu
kanneerai thudaitheerae
kanneerai maattrineer
kalippai thantheerae – Nandri solli

3.Enakkaai vantheerae en paavam kazhuvida
um jeevan thantheerae vaazha vaithida -2 – Nandri solli

Jeba
      Tamil Christians songs book
      Logo