Enthan Nesa Manavalarae song lyrics – எந்தன் நேச மணவாளரே

Deal Score0
Deal Score0

Enthan Nesa Manavalarae song lyrics – எந்தன் நேச மணவாளரே

எந்தன் நேச மணவாளரே
என்றென்றும் உம்முடையவன் நான் -2

  1. உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன்
    என்னை முழுதும் உம்மிடம் இழந்தேன்
    உந்தன் நேச தழல் என்னுள் வீசும் புயல்
    உம்மண்டை அழைத்துச் செல்லுதே -2
  2. உந்தன் கல்வாரி அன்பை ருசித்தேன்
    கயவன் என்னையே வெறுத்தேன்
    உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம்
    உமக்கே முழுதும் சொந்தம் நான்
  3. வாரும் நேசரே மகிழ்ந்திடுவேன்
    உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன்
    உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து
    உம்மண்டை மயங்கியே கிடப்பேன்

Enthan Nesa Manavalarae song lyrics in English

Enthan Nesa Manavalarae
Entrentrum Ummudaiyavan Naan -2

1.Unthan Anbin Malaiyil Nanainthean
Ennai Muluthum Ummidam Ilanthean
Unthan Nesa Thazhal Ennul Veesum puyal
Ummandai Alaithu Selluthae -2

2.Unthan Kalvaari Anbai Rusithean
Kayavan Ennaiyae Veruthean
Unthan Nesa Raththam Sinthi Seitheer Suththam
Umakkae Muluthum Sontham Naan

3.Vaarum Neasarae Magilnthiduvean
Unthan Nesathai Pugalnthiduvean
Unthan neasam Theadi Naadi Oodi Vanthu
Ummandai Mayangiyae Kidappean

Bro. அகஸ்டின் தாஸ்
R-Slow Ballad T-110 Cm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo