Ennasai Manaalane – என்னாசை மணாளனே

Deal Score0
Deal Score0

Ennasai Manaalane – என்னாசை மணாளனே

என்னாசை மணாளனே
என்றென்றும் நிரந்தரமே
உம்மோடு இணைந்திருக்க
சீக்கிரமாய் வந்திடுமே

நித்ய நித்யமாய் யுக யுகமாய்
காலம் காலமாய் உம்மோடிருப்பேன்

1.கஷ்ட காலம் முற்றுப் பெற்றிற்று
கண்ணீரெல்லாம் களிப்பாயிற்று-2
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
இனி எப்போதும் சந்தோஷமே-2


ஆஹா என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம்
எத்தனை எத்தனை எத்தனை பேரின்பம்-2

2.எக்காளம் சத்தம் கேட்டிட
என் ஆன்மா விழிப்பாகுதே-2
என் நேசரின் வருகையிலே
என் ஏக்கம் நிறைவேறப் போகுதே-2


ஆஹா என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம்
எத்தனை எத்தனை எத்தனை பேரின்பம்-2

3.இயேசுவின் முகத்தைப் பாராமலே
விசுவாசத்தோடு காத்திருந்தேன்
என் நேசரின் முகத்தைப் பாராமலே
விசுவாசத்தோடு காத்திருந்தேன்
அழகான அவரின் திருமுகத்தை-நான்
சீக்கிரமாய் காண்பேன் பாக்கியமே-2


ஆஹா என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம்
எத்தனை எத்தனை எத்தனை பேரின்பம்-2

Ennasai Manaalane Song Lyrics In English

Ennasai Manaalane
Entrentrum Nirantharamae
Ummodu Inainthirukka
Seekkiramaai Vanthidumae

Nithya Nithyamaai Yuga Yugamaai
Kaalam Kaalamaai Ummodiruppean

1.kasta Kaalam Muttru Pettriru
Kanneerellaam kalippayittru-2
Santhosam Santhosam Santhosamae
Ini Eppothum Santhoshamae-2
Aaha Enna Aanantham Enna Aanantham
Eththanai Eththanai Eththanai Perinbam -2

2.Ekkaalam Saththam Keattida
En Aanma Vizhippaguthae-2
En Nesarin Varugaiyilae
En Yeakkam Niraivera Poguthae-2
Aaha Enna Aanantham Enna Aanantham
Eththanai Eththanai Eththanai Perinbam -2

3.Yesuvin Mugaththai Paaramalae
Visuvasathodu Kaathirunthean
En nesarin Mugaththai paaramalae
Visuvasathodu kaathirunthean
Alagana Avarin Thirumugaththai Naan
Seekkiramaai Kaanpean Bakkiyamae-2
Aaha Enna Aanantham Enna Aanantham
Eththanai Eththanai Eththanai Perinbam -2

Ennasai Manaalane Yesu Lyrics above all Tamil Christian Song Tune & Sung By Sis.Grace Mary Stephen In Association with Living god Jesus Ministry.

godsmedias
      Tamil Christians songs book
      Logo