எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu

Deal Score+3
Deal Score+3

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu

எனக்கான நல்ல பங்கு
தெரிந்து கொள்ளவேண்டும்
என் தேவையெல்லாம்
நீங்கதானே அறிந்திட வேண்டும் – 2

என் ஆசையும் நீங்கதான்பா
என் தேவையும் நீங்க தான்பா – 2

உங்க பாதப்படியில்
எப்போதும் காத்திருக்கணும்
உங்க வார்த்தையை
எப்போதும் கேட்டறியனும் – ( 2 )

1.உமக்காக யாவையும் இழக்கணும்
உம் அழைப்பை அறிந்து
முன்னேறி செல்லனும் – ( 2 )
ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ள விட்டாலும் – ( 2 )
(உங்க வருகையை நான் பறைசாற்றனும்)

2.அநேகருக்கு என்
மனம் இறங்கனும்
பிறர் காயங்களை என்
கரங்களால் கட்டணும் – ( 2 )
என்னை அறிந்தாலும்
அறிய விட்டாலும் – ( 2 )
(உங்க அன்பை நான் பறைசாற்றனும்)

( எனக்கான நல்ல பங்கு )

Enakkana Nalla pangu song lyrics in english

Enakkana Nalla pangu
Therinthu kolla vendum
En deavaiyellam
Neengathanae aritnhida vendum-2

En Aasaiyum neengathanpa
En Devaiyum neenga thanpa -2

Unga paathapadiyil
eppothum kaathirukkanum
unga vaarthaiyai
eppothum keattariyanum-2

1.Umakkaga yavaiyum Ezhakkanum
Um Alaippai arinthu
Munneari sellanum -2
Yeattrukondalum
Yeattrukollavittalum-2
Unga varugaiyai Naan Paraisattranum

2.Anekarukku en Manam Iranganum
Pirar kaayangal en
karangalaal kattanum-2
Ennai arinthalum
Ariya vittalum-2
Unga anbai naan paraisattranum

Jeba
      Tamil Christians songs book
      Logo