En Thagappan – என் தகப்பன்

Deal Score0
Deal Score0

En Thagappan – என் தகப்பன்

என் தகப்பன் தோளில் சுமந்ததை
என் தகப்பன் மார்பில் அணைத்ததை-2
நினைத்து நான் பார்க்கிறேன்
நன்றி சொல்லி நான் துதிக்கிறேன் – என் தகப்பன்

1.பெரு மூச்சை கேட்டு என்னை விடுவித்த என் தேவன்-2
எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்த தேவன் -2- நினைத்து நான்

2.என் சோதனை நேரத்தில் என்னை ஆற்றியே தேற்றினீர்-2
உயர்ந்த அடைக்கலத்தில் என்னை உயர்த்தி வைத்த தேவன் -2- நினைத்து நான்

3.வறண்டு போன வாழ்வை வளமாய் மாற்றினீர்-2
துன்பம் எல்லாம் தூசியாய் மாற செய்தீரே (என் துன்பம் எல்லாம்) -2- நினைத்து நான்

En Thagappan Song Lyrics in English

En Thagappan Thozhil Sumanthathai
En Thagappan Maarbil Anaithathai -2
Ninaithu Naan Paarkirean
Nantri Solli Naan thuthikkirean – En Thagappan

1.Peru Moochai Keattu Ennai Viduviththa En Devan -2
Eqypt-ai vittu Veliyae Kondu Vantha devan -2 -Ninaithu Naan

2.En Sothanai Nerathil Ennai Aattriyae Theattrineer -2
Uyarntha Adaikkalaththil Ennai uyarthi Vaitha Devan -2 -Ninaithu Naan

3.Varandu Pona Vaalvai valamaai Maattrineer-2
Thunbam Ellaam thoosiyaai Maara seitheerae (En Thunbamellam) -2 -Ninaithu Naan

En Thagappan My father is a Tamil Christian song and Sung by K. Nancy and Lyrics by D. Kennedy Prema.

godsmedias
      Tamil Christians songs book
      Logo