En Piriyamae – என் பிரியமே

Deal Score0
Deal Score0

En Piriyamae – என் பிரியமே

என் பிரியமே என்
இயேசு நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் ஏசுவே வானமதில்
வேகம் வாருமையா

1) மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம்
எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன்

2) வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே

3 )சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட என் மணாளா

En Piriyamae song lyrics in English

En Piriyamae
En Yesu Nayagarae Vaarumaiya
En kanneer Thudaithidavae
Ummodu Inainthidavae
En Yesuvae Vaanamathil
Vegam vaarumaiya

1.Maththiya Vaanil Vinnaga Thootharudan varum Neram
Enakkaai Kaayam Adaintha Pon Mugam Muththam Seithida
Thanneer Theadi Yeangidum Maankalaipol Vaankikkirean

2.Ven Vasthiram Tharithu Uyirtheluntha Suththarudan
Searnthu Um Samugathilae Alleluya Padida
Puththiyulla Kannaikaipola Naanum Aayathamae

3.Sooriya Santhira Vinmeengalai Kadantha Sorkka Veettil
Palingu Nathiyoraththil Jeeva Virutchaththin nizhalil
Niththiya Veettil Searnthida En Manaala

En Piriyamae En Yeasuvae Tamil Christian Album songs and sung by Ezekiah Francis.

godsmedias
      Tamil Christians songs book
      Logo