என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru
என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru
என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரே
என் தயவு உனக்கு போதும் என்று சொன்னீரே -2
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையா
உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2
உம்மை ஆராதிப்பேன் அன்பே
உம்மை ஆராதிப்பேன் அழகே
உம்மை ஆராதிப்பேன் ஏசுவே -2
1.உறவுகள் மறந்தாலும்
நண்பர்கள் மறந்தாலும்
என்னை மறவாத நேசரே-2
தாயும் மறந்தாலும்
தந்தையும் மறந்தாலும்
உங்க கிருபை என்னை மறப்பதில்லையே -2 – உம்மை
2.சோதனை வந்தாலும்
சோர்ந்து போனாலும்
என்னை தூக்கி சுமந்தீரே-2
சகலமும் இழந்தாலும்
கண்ணீரோடு இருந்தாலும்
உங்க கிருபை என்னை சூழ்ந்து கொண்டதே -2 – உம்மை
En Kirubai unakku pothum entru song lyrics in english
En Kirubai unakku pothum entru sonneerae
En dayavu unakku podum endru soneere -2
Unga kirubai illamal vaala mudiyathaiya
unga kirubai illamal naan ondrum illaye -2
Ummai aaradhippean anbae
Ummai aaradhippean alagae
ummai aaradhippean yesuvae -2
1.Uravugal marandhalum
nanbargal marandhalum
Ennai maravatha neasarae -2
Thaayum marandhalum
Thanthaiyum maranthalum
unga kirubai ennai marapadhillaiyae -2 – Ummai
2.Sodhani vanthalum
soarnthu ponalum
ennai thookki sumantheerae-2
sagalamum izhanthalum
kanneerodu irunthalum
unga kirubai ennai soozhnthu kondathae -2 – Ummai