En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்

Deal Score+2
Deal Score+2

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்

என் ஜெபத்தை தள்ளாமலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்
இருந்த தேவனுக்கு
ஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரமே -2

1.அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணுவோம்
அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்
பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம்
பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – என் ஜெபத்தை

2.அவர் நாமத்தை ஸ்தோஸ்தரித்து
பாடியே போற்றுவோம்
அறிவிப்போம் ரட்சிப்பை சுவிஷேஷமாய்
ரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமே
ரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமே – என் ஜெபத்தை

En Jebathai Thallamalum song lyrics in english

En Jebathai Thallamalum
Um kirubai ennai vittu vilagamalum
Iruntha devanukku
Sthosthiram sthosthiramae -2

1.Avar namaththin magathuvaththai
Keerthanam pannuvom Avar thuthiyin magimaiyai kondaduvom
Boomiyin kudikalae ellorum devankku
munbaga Kembeermaai Paadiduvom
Boomiyin kudikalae ellorum devankku
munbaga Kembeermaai Paadiduvom – En Jebathai

2.Avar namaththai sthostharithu
Paadiyae pottruvom
Arivippom Ratchippai suvisheshamaai
Rtchanya kanmalai devanai kembeeramaai
sangeerthanam entrentumae
Rtchanya kanmalai devanai kembeeramaai
sangeerthanam entrentumae- En Jebathai

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo