என் அன்பே என் அன்பே – En Anbae En Anbae

Deal Score0
Deal Score0

என் அன்பே என் அன்பே – En Anbae En Anbae

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே -2

  1. உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
    நான் உம்மைப் பார்க்கணும்
    உந்தன் முகத்தை பார்த்து
    நான் உம்மை ரசிக்கணும்
  2. பாவியைப் போல தூரத்தில் நின்று
    பார்த்திட விரும்பவில்லை
    பிள்ளையைப் போல உம்மிடம்
    வந்து பேசிட விரும்புகிறேன்
  3. மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
    நேசம் பகிர்ந்திடுவேன்
    முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
    பரவசம் அடைந்திடுவேன்
  4. வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
    அன்பை எண்ணுகிறேன்
    துரோகியாய் இருந்த என்னையும்
    நேசித்த அன்பை பாடுகிறேன்
  5. நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
    விட்டு முற்றும் விலகிடுவேன்
    அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
    ரகசியம் பேசிடுவேன்

En Anbae En Anbae song lyrics in English

En Anbae En Anbae
En Anbae En Anbae -2

1.Unthan Maga Parisuththa sthalaththil
Naan ummai paarkkanum
Unthan mugaththai Paarthu
Naan Ummai Rasikkanum

2.Paaviyai pola thooraththil Nintru
Paarthida Virumbavillai
Pillaiyai Pola Ummidam
Vanthu pesida Virumbukirean

3.Maganaai Vanthu madiyil Thavalnthu
Nesam pagirnthiduvean
Muththangal thanthu paasaththai kaatta
Paravasam adainthiduvean

4.Vaarinaal Adipattu Mulmudi Sumantha
Anbau Ennukirean
Thurogiyaai Iruntha ennaiyum
Nesitha Anbai paadukirean

5.Neer Veruthidum Ella kaariyam
Vittu muttrum vilagiduvean
Araikkul Vanthu Arugil Ummodu
Ragasiyam pesiduvean

pas. ஜெர்சன் எடின்பரோ

R-16 Beat T-86 Dm 4/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo